மெலிதான உன் தேகத்தை கையிலெடுக்க
உன் உவர்ப்பை என் உதட்டில் ருசிக்க
சிறிதாய் கடித்திட பொறுமையின்றி
முழுதாய் விழுங்கிட
தனியாய் அமர்ந்து பார்க்கும் என் பகல் வேலை
கார் கால ஏக்கமாய் மாற
குடல் காணும் கனவில் ஆழ்கிறேன்
என் அன்பு உருளை கிழங்கு வத்தலே!!
கறுமுறுவென கடித்த்துண்ண
மேலிதுரு கொண்ட உனைத்தேடி
சுடும் சுகம் கொண்ட பகல் கனவில்
ஆழ்திடச் செய்யும் ஒரு நிலையாய்
கடும் அடம் கொண்டிருக்கும்
என் குடல் செய்யும் இந்தக் கொடுமையில்
நான் எல்லை மீற
தொட்டில் இன்றி கட்டில் இன்றி
குழந்தையாய் பிறந்ததாம் - இந்த ஊளச்ச்சதை!
உன் உவர்ப்பை என் உதட்டில் ருசிக்க
சிறிதாய் கடித்திட பொறுமையின்றி
முழுதாய் விழுங்கிட
தனியாய் அமர்ந்து பார்க்கும் என் பகல் வேலை
கார் கால ஏக்கமாய் மாற
குடல் காணும் கனவில் ஆழ்கிறேன்
என் அன்பு உருளை கிழங்கு வத்தலே!!
கறுமுறுவென கடித்த்துண்ண
மேலிதுரு கொண்ட உனைத்தேடி
சுடும் சுகம் கொண்ட பகல் கனவில்
ஆழ்திடச் செய்யும் ஒரு நிலையாய்
கடும் அடம் கொண்டிருக்கும்
என் குடல் செய்யும் இந்தக் கொடுமையில்
நான் எல்லை மீற
தொட்டில் இன்றி கட்டில் இன்றி
குழந்தையாய் பிறந்ததாம் - இந்த ஊளச்ச்சதை!